Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிரைலரின் சாதனைக்காக காத்திருக்கும் படக்குழு!

•On August 17, 2017
vevakam
Share
vevakam தல அஜீத் நடிப்பில் உருவகியுள்ள ‘விவேகம்’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது. இப்படத்தின் பாடல் ஒவ்வொன்றாக வெளியிட்டு அஜித் ரசிகர்களை குஷிபடுத்திய படக்குழு, தற்போது இதன் டிரைலர் வெளியிட்டுள்ளது. vevagam2 விவேகம் படத்தின் டிரைலர் வெளியாகிய 12 மணி நேரத்தில் சுமார் 26 லட்சம் பார்வையளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்று இரவுக்குள் 50லட்சம் பார்வையாளர்கள் பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி விவேகம் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.