Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிடி நடத்தும் நிகழ்ச்சி வெளிநாட்டு சேனலின் அச்சு அசல் காப்பி...

•On May 20, 2017
DD-Neelakandan-(15)
Share
DD-Neelakandan-(15)DD-Neelakandan-(15) கலகலப்பான பேச்சின் மூலம் தனக்கென பல ரசிகர்களை கொண்டவர் கொகுப்பாளர் டிடி. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய காபி வித் கரண் எனும் நிகழ்ச்சியை டிடி காபி வித் டிடி என்று தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது அதே நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இரண்டாவது சீசனில் பிரபலங்களை கவரும் முறையில் வித்தியாசமாக நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் ஹிட்டான இந்த நிகழ்ச்சி வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். ஏலன் எனும் தொகுப்பாளர் நடத்தும் நிகழ்ச்சியின் காப்பி என்று கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.