Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிஜஜி ரூபாவின் நிஜ வாழ்க்கை படமாகிறது- ரூபா ரோலில் நயன்தாராவா? அனுஷ்காவா?

•On August 29, 2017
DIG_Roopa
Share
DIG_Roopa டிஜஜி ரூபா என்றாலே தமிழக அரசியல் வட்டாரத்தில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது அனைவருக்கும் தெரியும். எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் விமர்சனங்களை தாண்டி ஒரு பெரிய வெற்றியை கண்டவர் தான் டிஜஜி ரூபா. சசிகலா குறித்து வீடியோ, பல ரகசியங்கள் புட்டு புட்டு வைத்தார். அவர்ப்பட்ட சவால்கள் சொல்லி மாளாது. இவரின் நிஜ வாழ்க்கை என்ன என்பதையும், ஒரு பெண்ணாக இந்த சமூதாயத்தில் அவர் எப்படி இத்தனை சவால்கள், மிரட்டல்கள் அனைத்தையும் சமாளித்து இன்று வெற்றி பெற்றுள்ளார் என்பதை ஒரு படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் ஏ.எம்,ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். nayan-anush இதற்கான ஒப்புதலை ரூபவிடம் பெற்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி படத்தில் ரூபா ரோலில் நயன்தாரா அல்லது அனுஷ்கா இவர்களுள் ஒருவரை நடிக்க உள்ளதாக இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.