Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜூலை 13ஆம் தேதி வெளியாகும் கார்த்தியின்"கடைக்குட்டி சிங்கம்"..!

•On July 10, 2018
kadaikuttisingam1
Share

பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம் ” இதில் கார்த்தியும் அவரது ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, பிரியா பவானிசங்கர், அர்த்தனா நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம்,`முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வரும் 13ஆம் தேதி 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.