ஜி.வி.பிரகாஷ் குமார் - ரைசா இணையும் காதலிக்க நேரமில்லை..!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ரைசா வில்லியம்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் காதலிக்க நேரமில்லை.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக்கி, வெளியான படம் சர்வ தாளமயம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ரைசா வில்லியம்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் காதலிக்க நேரமில்லை.
மேலும், இந்த படம் மொரட்டு சிங்கிள்ஸிற்கு சமர்பணம் என டேக் லைனோடு வெளியாகிறது.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
