Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜி.வி.பிரகாஷின் கொம்பு வச்ச சிங்கம்டா பாடல் வெளியானது

•On January 12, 2017
C14AgCrVQAAGHcA
Share
C14AgCrVQAAGHcAஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க சென்னை உட்பட பல மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல கட்சித் தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்கள். இந்நிலையில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இருவரும் இணைந்து 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கொம்பு வச்ச சிங்கம்டா - https://www.youtube.com/watch?v=dAT9md3_Fkk

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.