Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த ஹோட்டலில் குரங்குகள்தான் சப்ளையர்!

•On August 17, 2017
monkey
Share
monkey உலகில் உள்ள பல உணவகங்களில் மனிதர்களையோ, அல்லது ரோபோக்களையோ தான் வேலைக்கு வைத்திருகின்றனர். அனால் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கும் ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் இதற்கு மாறாக குரங்குகளை வைத்து சாப்பிட வரும் நபர்களுக்கு தேவையானவற்றை பரிமாறுகின்றனர்.
குரங்குகளின் சுட்டித்தனமான வேலைகளால் இந்த உணவகம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.