Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செல்பி மோகம் உயிர் தப்பிய இளைஞர்!

•On October 28, 2017
selfi
Share
selfi நேற்று இரவு 10மணியளவில் சென்னை அடையாறு கூவம் ஆற்றின் மேம்பாலத்தில் இருந்தபடி நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த சீனிவாசன் என்ற இளைஞர் திடீரென பின்புறம் இருந்த கூவம் ஆற்றில் விழுந்தார் உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு ஆர்.ஏ.புறம் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது அதிர்ஷ்டவசமாக அவர் விழுந்த இடத்தில் ஆழம் குறைவாக இருந்த காரணத்தினால் உயிருக்கு எந்த பாதிப்பு இல்லாமல் சுலபமாக காப்பாற்ற முடிந்ததாகவும் மேலும் சீனிவாசன் மீது வழக்கு ஏதும் பதியாமல் அவருக்கு அறிவுரை வழங்கி அவரை அனுப்பிவைத்தனர் தெரிவித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.