Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை புழல் சிறையில் இருந்து இயக்குநர் கவுதமன் விடுதலை..!

•On July 14, 2018
1585
Share

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதுதொடர்பாக இயக்குநர் கவுதமன் கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கவுதமனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கவுதமன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.