Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை ஐகோர்ட்டில் கூடுதலாக 4 குடும்பநல நீதிமன்றங்கள் திறப்பு !

•On July 21, 2017
cort 2
Share
cort 2 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்கள் திறக்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதியதாக அமைக்கப்பட்டுள்ள குடும்பநல நீதிமன்றங்களை திறந்து வைத்தார். இதன்மூலம் ஐகோர்ட் வளாகத்தில் மொத்தம் 7 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.