"சூப்பர் கண்ணா.. கலக்கிட்ட..”‘மெட்ராஸ்’ படத்திற்கு ரஜினி பாராட்டு..!

ரிலீஸாகும் படங்களில் சிலவற்றிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாராட்டு அவ்வப்போது கிடைக்கும். அதில் ஒரு சில படங்களை நட்புக்காக ரஜினியை அழைத்துவந்து பார்க்க வைப்பார்கள்.. ஒரு சில படங்களை அவரே தேடிச்சென்று பார்ப்பார். இதற்கு முன் அவர் பாராட்டு மழையில் சிக்கி திளைத்த படம் முண்டாசுப்பட்டி’..
இப்போது அவர் விரும்பி பார்த்திருப்பது கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்’ படத்தை. இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார், அவரது பாணியில் இயக்குனர் ரஞ்சித்தை, “சூப்பர் கண்ணா சூப்பர்.... கலக்கிட்ட.. எப்படி கண்ணா இப்படி சூட் பண்ண.. சூப்பர் கண்ணா கலக்கிட்ட..” என பாராட்டியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
