சூப்பர்ஸ்டார் ரஜினி , ரஞ்சித் இணையும் புதுப்படத்தின் நாயகி

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
சில மாதங்களாக கதை, திரைக்கதை வேலையில் ரஞ்சித் தீவிரமாக பணியாற்றி வருகிறார். சூப்பஎஸ்டாரும் எந்திரன் 2 படத்தை முடித்து விட்டார். இந்நிலையில் கூடிய விரைவில் ரஜினி, ரஞ்சித் படம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
இப்படத்துகு ஹிரோயினாக பாலிவுட்டின் பிரபல கதாநாயகி வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு பத்திரைக்கையாளர் சந்திப்பில் இதுபற்றி வித்யாபாலனிடம் கேட்கப்பட்டபோது கூடிய விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார். இது அவர் தான் கதாநாயகி எனபதை உறுதி செய்துள்ளது .
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதனுஷ் வழக்கில் புதுத்திருப்பம்
Next Postஅதை நான் சொல்லவில்லை மறுக்கும் கமல்
