Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூப்பர்ஸ்டாரின் ‘லிங்கா’ – ஐந்து ஹைலைட்ஸ்...!

•On July 31, 2014
rajini
Share

ரஜினியின் கேரக்டர்களில் ஒன்றான கலெக்டர் கதாபாத்திரம் முல்லை-பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் மிகப்பிரம்மாண்டமான அணைக்கட்டு செட் ஒன்று போடப்பட்டு அதில் காட்சிகள் படமாக்கப்படதாம். வரலாற்றுப்படம் என்பதால் அணையைக்கட்ட யானை, குதிரைகளை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்களாம்.

ப்ளாஸ்பேக்கில் வரும் ஆங்கிலேயர் கால ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்காவும் இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்கிறார்கள்.

மனோபாலா இந்தப்படத்தில் ரயில் ஓட்டும் ட்ரைவராக நடித்திருக்கிறார். ரஜினிக்கும் இவருக்குமான காமெடி போர்ஷன் ரயிலிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

வைரமுத்து எழுதிய “இந்தியாவே வா.. இமயத்தை உண்டாக்க வா..” என்ற பாடலை ரஜினி பாடுவதுபோன்ற காட்சியை உணர்ச்சிகரமாக படமாக்கியிருக்கிறார்களாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.