Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் நம்ம சென்னை சென்ட்ரல் 49வது இடத்துல இருக்குங்க...

•On May 18, 2017
central
Share
central நம்ம இந்தியாவில உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் சுத்தமான ரயில் நிளியங்களின் பட்டியலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 4௦7 ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் விசாகப்பட்டினம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து செகந்திராபாத் மற்றும் ஜம்மு ரயில் நிலையங்கள் உள்ளன. இப்பட்டியலில் பெங்களூரு 10 வது இடத்திலும், ஐதராபாத் 16வது இடத்திலும், மும்பை சென்ட்ரல் 27 வது இடத்திலும், சென்னை சென்ட்ரல் 49வது இடத்திலும் உள்ளன. தலைநகர் டில்லி 39வது இடத்தில் உள்ளது. 75 பரபரப்பான ரயில் நிலையங்கள் பட்டியலில் விஜயவாடா முதல் இடத்திலும், லக்னோ 2வது இடத்திலும் உள்ளன. டில்லியின் அனந்த்விகார் ரயில் நிலையம் 5வது இடத்தில் உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.