Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுகாதாரத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு!

•On September 23, 2017
vjbas1
Share
vjbas1 புதுக்கோட்டை இலுப்பூரில் தூய்மையே சேவை திட்டத்தை தொடங்கி வைத்த விஜயபாஸ்கர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதுக்கோட்டையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ரூ.60 கோடி மதிப்பில் தொடங்கப்படும் என்றும், தமிழகத்தில் 67 சதவீதம் மகப்பேறு அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.