சிவலிங்கா- ஏப்ரல் 14 ல் உங்கள் திரையரங்குகளில்

படம்- "சிவலிங்கா"
இயக்கம் : பி.வாசு, தயாரிப்பு : டிரிடென்ட் ஆர்ட்ஸ், இசை : எஸ்.எஸ்.தமன்,
நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானுபிரியா, ஊர்வசி, மதுவந்தி அருண், ஜெயபிரகாஷ், பிரதீப் ராவத்,
ஒரு புறா ஒன்று கொலை சம்பவத்துக்கு சாட்சி சொல்லும் வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துள்ளார்.
கன்னடத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான 'சிவலிங்கா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் 'சிவலிங்கா' ஆகும்.
மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் இருந்து மீண்டும் பெரியதிரையில் கால் பாதிக்கும் பானுபிரிய அவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் வைகைபுயல் வடிவேலு, நடிகவேல் எம்.ஆர். ராதா வின் ரத்தம் ராதாரவி, ஊர்வசி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள படமாகு. இப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த சிவலிங்கா படத்தை திரயரகுகளில் சென்று பாருங்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
