சிறுமியை பசு முட்டும் புகைப்படம் சமுகவலைதளங்களில் வைரல்...

குஜராத் மாநிலத்தில் சிறுமியை பசு முட்டும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் சிறுமியை பசு கோபத்தில் முட்டும் புகைப்பட காட்சி சிசிடிவி மூலமாக தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன், சூரத்தில் உள்ள கட்டர்காம் என்ற இடத்தில் வைரம் பாலிஷ் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவரை விடாமல் சுற்றி வளைத்து முட்டியதில் அவருக்கு பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் தற்போது சிறுமியை முட்டும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை அடித்தே கொன்ற கொடுரம்....
Next Postஇடி தாக்கியதில் பெண் ஒருவர் பலி...
