Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிம்புவுடன் இணைந்த ஆதி பகவான் பட நாயகி!..

•On March 27, 2017
neetu-chandra-apartment
Share
neetu-chandra-apartment ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்தப்படத்தில் சிம்பு மூன்று விதமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். ஏற்கனவே ஸ்ரேயா மற்றும் தமன்னா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது அமீரின் ஆதிபகவான் படத்தில் நடித்த நீது சந்திரா மூன்றாவது ஹீரோயினாக இணைந்துள்ளார். அவருடைய கதாப்பாத்திரம் குறித்து சொல்லவில்லை என்றாலும், படத்தில் நடிப்பதை நீது சந்திரா உறுதி செய்துள்ளார். ஏப்ரல் பாதியில் தனக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக நீது சந்திரா கூறியிருக்கிறார். சென்னை மற்றும் வெளிநாடுகளில் இவருடைய பாகம் படமாக்கப்பட உள்ளது. இந்தக்குழுவுடன் சேர்ந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஷூட்டிங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் நீது சந்திரா கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.