சமந்தாவுக்கு இன்று இரண்டாவது திருமணம்!

கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இந்து முறைப்படி, நடிகை சமந்தா - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது.
காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள்.
இன்று கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.
காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள்.
இன்று கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
