Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சதுரங்க வேட்டை 2 பட டீசர்

•On August 11, 2017
saturanga-vettai-2
Share
saturanga-vettai-2 'சதுரங்க வேட்டை' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இக்கதையின் நாயகனாக அரவிந்த்சாமி நடித்து வருகிறார். த்ரிஷா,பிரகாஷ் ராஜ், நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மனோபாலா தயாரித்து வரும் இப்படத்தை 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கி வரும் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.