சசிகலாவின் கனவு தகர்ந்தது! மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!!

சில மாதங்களுக்கு முன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே வழக்கில் சிறையில் இருக்கும் இளவரசி, திவாகரனின் ஆகிய மூவரும் 4 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக இவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
