Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' படத்தின் போஸ்டர்...

•On May 18, 2017
jayam ravi1
Share
jayam ravi1 ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் அறிவியல் சார்ந்த படமான 'டிக் டிக் டிக்' திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் சமீபத்தில் புவியீர்ப்பு இல்லாத சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, ஜெயம் ரவி காயமடைந்ததாக கூறப்படுகிறது. மூணாரில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. காயமடைந்த நிலையில், ஜெயம் ரவி ஓய்வெடுக்காமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வியப்படையைச் செய்துள்ளார். 'பேராண்மை', 'தனிஒருவன்' உள்ளிட்ட திரைப்படங்களில் சண்டைக் காட்சி வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல் 'டிக் டிக் டிக்' படத்திற்கு சண்டை காட்சியை வடிவமைத்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ஜெயம் ரவியின் மகன் திரைப்படத்தில் குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.