Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கேரளாவில் படகு போட்டி தொடக்கம்

•On August 12, 2017
onam-boat-race
Share
onam-boat-race கேரள மாநிலம் ஆலப்புழாவில் புன்னமடை ஏரியில் 65-ம் ஆண்டு படகு போட்டி தொடங்கியுள்ளது. 1,250 மீட்டர் தூரம் நடைபெறும் படகு போட்டியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார். புகழ் பெற்ற இந்த படகு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.