Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கெளரி லங்கேஷ் படுகொலை, வலதுசாரி அமைப்புகள் மீது பாய்ந்த ஸ்டாலின்!

•On September 6, 2017
stalin
Share
stalin கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வலதுசாரி அமைப்புகளால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிரிச்சியளிக்கிறது என அவர் கூறியுள்ளார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.