Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கெளரி லங்கேஷ் கொலை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானமாம்!

•On September 8, 2017
gauri-lankesh-06-1504707242
Share
gauri-lankesh-06-1504707242 மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலையை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலருமான கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த உளவுத்துறை பிரிவு ஐ.ஜி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கெளரி லங்கேஷ் வீட்டிற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கா தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.