Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கூட்ட நெரிசல், மங்களூரூ-சென்னை சிறப்பு கட்டண ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

•On November 10, 2017
chennai-central._L_styvpf
Share
chennai-central._L_styvpf கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக மங்களூரூ-சென்னை வரையில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மங்களூரூ-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06060), வரும் 12-ந்தேதி இரவு 8.15 மணிக்கு மங்களூரூவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.