குழந்தைகளைக் கவரும் வண்ணம் "தளபதி 61"

இந்தக் காலத்தில் நிலையான நடிகர்கள் ஆக எல்லா நடிகர்கள் எவ்ளோ சிரம படுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும் இந்த காலத்தில புதுமுகம் என்று வருகின்றனர் ஆனால் வந்த வேகத்தில் போய்விடுகின்றனர்.
சினிமா துறையில் இருக்க வேண்டுமென்றால் குழந்தைகள் மனதில் இடம் பிடிக்கணும் அதற்கு உதாரணம் நம் சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து இளையதளபதி என்றும் இவர்கள் எல்லாம் குழந்தைகள் மனதில் இடம் பிடித்தவர்கள்.
இளையதளபதி இப்பொழுது கூட பின்பற்றி வருகிறார் அதன் சான்றாக புலி,தெறி, பைரவா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில் இப்பொழுது நடித்து வரும் தளபதி 61 விஜய் அடுத்து நடிக்கும் அட்லீ படத்தில் ஒரு கேரக்டரே குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இரண்டு மகன் விஜய்களில் ஒரு விஜய் மருத்துவர். இன்னொரு விஜய் மேஜிஷியன். குழந்தைகளைக் கவர பல மேஜிக்குகளை செய்ய உள்ளார். முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில் வயிற்று வலி வரும் அளவுக்கு சிரிக்க வைக்குமாம் இந்த கேரக்டர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
