குடியரசு தலைவர் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி!

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி
பெற்றுள்ளார்.
தொடக்கம் முதலே ராம்நாத் முன்னணியில் இருந்தார். மாநில வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டன. ராம்நாத் கோவிந்த் 65.65% வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல்: 21 எம்பிக்கள் ஓட்டு செல்லாதவை
நாடாளுமன்றத்தில் பதிவான வாக்குகளை எண்ணியபோது அம்பலம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஉழைக்காமல் சம்பாதிக்க உதவும் பேய்!
Next Postபெண்களுக்காகவே வந்த ஸ்பெஷல் ‘பீர்’!
