Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“கீ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

•On August 4, 2017
jiiva
Share
jiiva அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் படம் கீ. வித்தியாசமான தலைப்பு கொண்ட இப்படத்தை சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஜீவாவுடன் இணைந்து சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் போஸ்டரை சிம்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/4GZEppxtNMg

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.