கிருஷ்ணா, பிந்து மாதவி இணையும் கழுகு-2 - பர்ஸ்ட் லுக் இதோ..!

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகம் உருவாகி வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களும் இது போன்ற வெற்றி படங்களின் இரண்டாம் பாகத்தை வரவேற்புடன் கொண்டாடுகின்றனர்.
சத்ய சிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் வெளியான கழுகு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பு மட்டுமில்லாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
