Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் டீம் 5...

•On May 28, 2017
srisaanth
Share
srisaanth பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கும் படம் டீம் 5. ரெட் கார்பட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் தயாரிக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஸ்ரீசாந்த் ஜோடியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக மலையாள நடிகை பேர்ல் மேரி நடிக்கிறார். கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் சுரேஷ் கோவிந்த். Team5_Galary_9_Liveday பைக் ஸ்டண்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படம் மூலம் மக்களுக்கு பைக் ஸ்டண்ட் விளையாட்டை தெரியப்படுத்துவதே நோக்கம் என்று அவர் தெரிவித்தார். டீம்-5’ படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்க, ஒளிப்பதிவு சஜித் செய்கிறார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.