Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காலாவுடன் இணையும் பாகுபலி...

•On May 27, 2017
kaalaa2
Share
kaalaa2 தற்பொழுது ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்தநிலை ரஜினி ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படமான " காலா கரிகாலன்" என்ற படத்தில் நடிக்க இருக்ககிறார். ரஜினியின் 164 படமான காலா மும்பையில் நடைப்பெறும் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மும்பையில் நாளை துவங்க உள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொளவதற்காக ரஜினி விரைவில் மும்பை செல்ல இருக்கிறார். அதே சமயம் பாகுபலி நாயகன் பிரபாஸ் சகோ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான படபிடிப்பு விரைவில் மும்பையில் நடைபெற இருகிறது. இதனால் ரஜினியும் , பிரபாஸும் மும்பையில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இருவரும் இணைந்து திரையுலகம் குறித்து விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.