Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காற்று வெளியிடைக்கு பிள்ளையார் சுழி போட்ட தில் ராஜா..!

•On August 16, 2016
karthik
Share

காற்று வெளியிடை, மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் படபிடிப்பை முடித்துள்ள நிலையில் இப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. தில் ராஜா அவர்கள் இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட மணிரத்தினத்திடம் நல்ல விலைக்கு கேட்டதால் அவருக்கு அந்த உரிமையை  கொடுத்துள்ளார். தில் ராஜா இதற்கு முன்பு ஒகே கண்மணி படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.