Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காட்டுமன்னார்கோவிலில் முதலை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி!

•On October 27, 2017
Saltwater-Crocodile
Share
Saltwater-Crocodile காட்டுமன்னார்கோவில் பெரிய குளத்தில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது அந்த கோவிலில் உள்ள குளத்தில் பல நாட்களாக முதலை ஒன்று பதுங்கி இருந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த முதலை 5 அடி உயரமுள்ளதாகும். தற்போது பதுங்கிய முதலை வனத்துறையிடம் சிக்கியதால் பெரிய குளம் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.