Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கவுதம் கார்த்திக் படத்தின் நாயகியாக ரெஜினா கசாண்ட்ரா.

•On October 5, 2017
201710051014262954_1_Regina-Cassandra2._L_styvpf
Share
கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 201710051014262954_1_Regina-Cassandra2._L_styvpf `நான் சிகப்பு மனிதன்’ படத்தை இயக்கிய திரு கவுதம் கார்த்திக்கை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் அப்பா கார்த்திக்கும், மகன் கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர். கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ரெஜினா கசாண்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை கவுதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படத்தை தயாரித்த கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் &, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார். நவம்பரில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் முடிகிறது. படத்தின் தலைப்பு வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.