'கரு' படத்தின் டிரெய்லர்....

'கரு' படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
கங்கனா ரணாவத் நடித்து பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்திருந்த 'குயின்' படத்தின் ரீமேக் தான் இந்த 'கரு'. லைகா புரடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கி சாய் பல்லவி , RJ பாலாஜி , ரேகா , நிழல்கள் ரவி, சந்தானபாரதி என பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
[video ]https://youtu.be/MDP_SdBI2wE[/video]Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postபோயஸ்கார்டன் சோதனை முடிந்தது!
