Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கன்னியாகுமரியை 'ட்ரோன்' மூலம் படம் பிடித்த அதிகாரிகளை விசாரணை செய்த போலீஸ்!

•On August 27, 2017
drone
Share
drone கொச்சியிலிருந்து சுற்றுலா வந்த அதிகாரிகள் கன்னியாகுமரி உள்ள ஜெயின், மணிகண்டன், திரிவேணி சங்கமம் கடல்பகுதியை ட்ரோன் மூலம் படம் பிடித்தனர். இதற்கு கடற்படை அதிகாரிகளிடம் சந்தேகத்துடன் இந்த பகுதிகளை குட்டி விமானம் மூலம் படம் பிடித்தது ஏன் என்று கன்னியாகுமரி போலீசார் கேள்விகளை கேட்டு விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.