‘கத்தி’க்காக காத்திருக்க என்னால் முடியாது” – தனுஷ்..!

‘கத்தி’ படத்துக்கும் தனுஷுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஆனாலும் இப்படி ஒரு கமெண்ட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கிறார் தனுஷ்.. இல்லையில்லை போட வைத்திருக்கிறது விஜய்யின் மாஸ்.. விஷயத்தை முழுதாக சொல்லிவிடுகிறோமே..
“இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது ‘கத்தி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு... அதுவரை என்னால் காத்திருக்க முடியாதே” என்கிற வகையில் ஒரு விஜய் ரசிகனாக தனது ஆதங்கத்தைத்தான் இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ். எல்லாம் ‘துப்பாக்கி’ செய்த மாயம் தான்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post151வது படமாகும் பாக்கியம் பெற்ற ‘மஞ்சப்பை’...!
Next Postஆனந்தம் கிடைக்குமா ஆனந்திக்கு..!
