Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கணவரின் பிறப்புறுபை வெட்டி எறிந்த மனைவி!

•On July 22, 2017
nife_by_amshadowfairy-da2gyzc
Share
nife_by_amshadowfairy-da2gyzc குடித்துவிட்டு வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்ற கணவனின் உறுப்பை மனைவி வெட்டி ஏறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் இரண்டு மாதங்களாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் குடித்துவிட்டு வலுகட்டாயமாக மனைவியை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் உறுப்பை வெட்டி எறிந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பெண் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கணவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.