ஒரு மாத படபிடிப்புக்கு சென்னை வரும் ஏ.ஆர்.முருகதாஸ்..!

முருகதாஸ் இப்போது இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து எடுக்கப் பட்ட "அக்கீரா" திரைப்படம் நாளை (02.09.2016) உலகம் முழுவது வெளியாகவுள்ளது இந்த திரைப்படத்தை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளாவார்கள் என்ற ஆவளில் உள்ள முருகதாஸ் தற்போது தனது பெயர் சூட்டப்படாத தெலுங்கு திரைப்படத்துக்காக சென்னை வறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஹைத்திராபாத்தில் தனது படபிடிப்பை முடித்துவிட்டு இரண்டாம் கட்ட படபிடிப்புக்காக சென்னையில் உள்ள இ.வி.பியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருகின்றது வரும் 7ஆம் தேதி முதல் இங்கு படபிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கு கிட்ட தட்ட ஒரு மாதம் சூட்டிங் நடைப்பெற உள்ளதாக தெரிகின்றது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
