Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"ஒரு இயக்குனரின் காதல் டைரி" இசை வெளியிடு...

•On May 30, 2017
oru
Share
oru இப்படத்தில் கதை, எழுத்து மேலும் இயக்கியும் உள்ளார் வேலு பிரபாகரன். சுரேஷ் கிருஷ்ணா தயாரித்து ரகுநாத் இசையமைத்துள்ளார். மற்றும் இப்படத்திற்கு உள்ள பாடல்களுக்கு வரி கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. ஒரு இயக்குனரின் காதல் டைரி படத்தின் இசை வெளியுடு சில நாட்கள் முன்பு நடந்தது இந்நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் வேலு பிரபாகரன் கூறியதாவது இப்படம் உருவாக முழுக்க காரணம் இசைஞானி இளையராஜா என்றும் மேலும் அவருக்கு புகழாரம் சுட்டியுள்ளார். மேலும் அவர் இப்படம் ஆனது ஒரு இயக்குனர் வாழ்கையில் உள்ள குமுறல்களை பற்றி தெளிவாக கூறியுள்ளேன் என்றார். இத்திரைப்படக்குழு அனைவரும் பேசி நிகழ்ச்சியை சிறப்பாக முடிக்க. இந்நிகழ்ச்சி இறுதியில் இளையராஜா, வேலு பிரபாகரன், மற்றும் எல்லோரது முன்னிலையில் இசை தட்டினை வெளியிட்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.