ஏவியேஷன் அவார்ட்ஸ் விழாவில் ஐஸ்... பாக்கியம் செய்த துல்கர் சல்மான்..!

மம்முட்டிக்கு மகனாக பிறந்தவருக்கு நடிக்கவா சொல்லித்தரவேண்டும்.. தனது முதல் படமன ‘செகன்ட் ஷோ’ படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் மற்றும் சைமா இரண்டிலுமே சிறந்த அறிமுக நடிகர் விருது வாங்கியவர்தானே துல்கர் சல்மான்... சமீபத்தில் யூத் ஐகான் என்கிற பிரிவில் ஏவியேஷன் விருதும் பெற்றுள்ளார்.
அந்த சந்தோஷத்தோடு அந்த விழாவில் இன்னொரு சந்தோஷத்தையும் பெற்றிருக்கிறார் துல்கர். அதுதான் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டே விழாவினை ரசித்தது.. ஒரு காலத்தில் ஐஸுக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் மம்முட்டிக்கு கிடைத்து என்றால், தற்போது அவரது மகன் துல்கருக்கு கிடைத்ததும் பாக்கிய அல்லவா..?
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகளைகட்டுது சோனாக்ஷியின் டிசம்பர் சீசன்..!
Next Postபாலிவுட்டுக்கு போகிறார் அஜித்..!
