Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஏழு வருடத்திற்கு பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

•On October 29, 2017
somalai
Share
somalai மெட்ராஸ் ரேஸ் கோர்சில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருணா. அங்கு பணிபுரிந்துவந்த ஊழியர் சோலைமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்ப்டடதால் அவரை , பணியில் இருந்து அருணா நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த சோலைமலை, கடந்த 2013 ஆம் வருடம், அருணாவை, பலர் முன்னிலையில் செய்தார். இந்த கொலை வழக்கு சென்னை மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முழுமையாக முடிவடைந்து சோலைமலைக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.