Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு 1 ரூபாய்க்கு ரெட் மி 4 விற்பனை!...

•On April 6, 2017
mi
Share
mi சீனாவை தேர்ந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களான ஜியோமி தங்களின் 7வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இதனையடுத்து அவர்களது இணையதளமான Mi.com-ல் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 1 ரூபாய்க்கு போன், ஸ்பெஷல் ஆஃபர்கள், வங்கியின் கேஷ்பேக் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 4 போன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்ய வருகிறது. இதனை மி ஆப் மூலமாக தான் வாங்க முடியும். உங்கள் மொபைலில் மி ஆப் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். விற்பனை இன்று ( ஏப்ரல் 6ஆம் தேதி )காலை 10மணிக்கு தொடங்கும். மதியம் 2 மணிக்கு 40 மி பேண்ட் 2, பவர் பேங்க் ஆகியவற்றை 1 ரூபாய்க்கு வாங்கலாம்.அதே போல் அன்றைய நாள் ரெட்மி 4A ரோஸ் கோல்டு விற்பனையையும் ஜியோமி துவங்கியுள்ளது. ரெட்மி 3எஸ் பிரைம், மி 5 மற்றும் மி மேக்ஸ் ஆகியவற்றை இணையதளம் மூலம் வாங்கிக்கொள்ளலாம். இவை இல்லாமல் சாஃப்ட் கேஸ், மி புரொடக்ட் வாங்குவோருக்கு ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாடலுக்கு ஏற்றாற்போல் விலையில் மாற்றம் இருக்கும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.