Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஏர்செல் வழங்கும் 84 ஜிபி டேட்டா

•On July 16, 2017
yersel
Share
yersel ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ள புதிய சலுகையின்படி, ருபாய் 348 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி, அனைத்து மொபைல் நெட்வேர்க்குகளுக்கும் அன்லிமிடெட் இலவச லோக்கல்/எஸ்டிடி வாயஸ் கால்கள் வழங்கப்படுகிறது. தற்போது இச்சலுகை உ.பி.யில் மட்டும்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் நடைமுறைக்கு வரவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.