Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எழும்பூர் மேம்பால தடுப்புச்சுவர் சேதம் கவனிக்காத தமிழக அரசு?

•On July 18, 2017
mempalam
Share
mempalam எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பல மாதங்களாக அபாயகரமாகன நிலையில் உள்ளது. கன மழை பெய்தால் சரிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் நிகழும் முன் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விருத்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.