Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எமி ஜாக்சனின் அதிரடி டாப்லெஸ் போஸ்..!

•On July 16, 2014
amy-jackson-topless
Share

லண்டன் நடிகைன்னா லண்டன் நடிகை தான்.. நம்ம எமி ஜாக்சன் பத்தி தான் சொல்லுறோம்.. தமிழ்ப்படங்கள்ல நடிக்கிறதால மட்டும், நம்ம ஊர் கலாச்சாரத்துக்கு ஏத்தமாதிரி மாறிடுவாரா என்ன.? இப்ப ‘ஐ’ படத்துல நடிச்சு முடிச்சிட்ட எமி ஹாயா சொந்த ஊருக்கு போயிட்டாரு.

அங்க பாஸ் மாடல் மேனேஜ்மென்ட் அப்படிங்கிற நிறுவனத்துக்காக மாடலா டாப்லெஸ் போஸ் கொடுத்து தன்னோட கொஞ்ச சொத்துக்களை(!?) மட்டும் ஏலம் விடாத குறையா பகிரங்கப்படுத்தியிருக்கார். சீதையா நடிச்ச ஒரு நடிகை அடுத்து கவர்ச்சியா ஒரு படத்துல நடிச்சதுக்கே ஒரு காலத்துல எதிர்ப்பு கிளப்புச்சு நம்ம சினிமா.. ஹும்ம்.. இன்னைக்குத்தான் எல்லாம் தலைகீழா மாறிடுச்சே..!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.