Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்ன கொடுமை சார் இது சன்னி லியோன் என்னோட மேனரிசம் பன்றங்கலே!

•On November 2, 2017
premgi-amaren-9
Share
premgi-amaren-9 இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம் ஜி இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அதிலும் அவரது 'என்ன கொடுமை சரவணன் இது' பலரும் இன்றுவரை பயன்படுத்தும் வசனமாக இருக்கிறது. இந்த நிலையில் இவர் தன்னைப் பார்த்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் காப்பி அடித்துவிட்டதாக கூறியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் 'பி.எஸ்.வி கருடவேகா' படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இந்தப் படத்தில் வரும் பாடல் காட்சியில் சன்னி லியோன் பிரேம்ஜி மேனரிசத்தில் ஒரு போஸ் கொடுத்திருக்கிறார். sanny அந்தப் புகைப்படத்தைப் பார்த்து பிரேம்ஜி தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து இது தன்னுடைய மேனரிசம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.