Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

•On September 5, 2017
admk_1
Share
admk_1 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.ஏல்.ஏ சந்திரபிரபா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். admk435-05-1504576900 முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர்களும், எம்.ஏல்ஏ.க்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். அதனை தொடர்ந்து:- திண்டுகல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இருப்பதாக முன்மொழிந் தீர்மானத்தை ஆதரிப்பதாக 109 எம்.எல்.ஏக்கள் அறிவித்ததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.