Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எங்க எப்போ எப்படி சந்திப்புன்னு தெரியாது ஆனா சந்திக்க வேண்டிய நேரத்துல சந்திப்பேன்- சூப்பர்ஸ்டார்!

•On December 14, 2017
images (9)
Share
images (9) நடிகா் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டாா். அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். இந்நிலையில் அவா் அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவாா் என்று பொிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், காலா படம் மற்றும் 2.0 படபிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்று விட்டாா். images (10) இந்நிலையில், ரஜினிகாந்த் தனது இரண்டாம் கட்ட ரசிகா்களுடனான சந்திப்பை அறிவித்துள்ளாா். வருகிற 26ம் தேதி தொடங்கும் சந்திப்பானது 31ம் தேதி வரை நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது வழக்கம்போல கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும், நாள் ஒன்றிற்கு ஆயிரம் பேரை சந்திக்க உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.